2023வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்
- 1
உரு B இல் காட்டப்பட்டுள்ளவரின் பெயர் யாது?
- 2
அவர் இலங்கைக்கு வருவதற்கு காரணமான சர்வதேசப் பிரசித்தி பெற்ற விவாதம் எது?
- 3
அவருடைய வழிகாட்டலின் கீழ் தாபிக்கப்பட்ட அமைப்பு எது?
- 4
அவரின் தலைமையில் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடசாலையின் பெயரை எழுதுக.

