StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
History · Grade 11
46

Grade 11 · Chapter 5

பிரித்தானியரின் கீழ் இலங்கையில் சமூக மாற்றங்கள்

11 min read · 18 quiz · 14 past-paper questions · 5 pictures · map practice

OverviewNotesFlashcardsQuizPast papersPicturesMap

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask

O/L History Grade 11 Chapter 5 past-paper questions

Past-paper questions are from the Sri Lankan O/L History papers from 2016–2025 (Tamil medium). Score 80% in the MCQ practice to complete this step.

How often it's asked

Very frequently asked
'16
'17
'18
1
'19
1
'20
1
'21
4
'22
3
'23
3
'24
1
'25

14 questions across 7 of 10 papers.

Past paper Q 1 / 10

0 answered
2021பகுதி I · வினா 26

பின்வரும் A - D வரையான விடயங்களில் பிரித்தானியர் ஆட்சி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களை மாத்திரம் கொண்டுள்ள விடையினைத் தெரிவுசெய்க. A - ஏற்றுமதிக்கான பெருந்தோட்டப் பயிர்களின் அறிமுகம் B - விவசாய விருத்தி அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகியது C - நில உரிமையற்ற விவசாய மக்கள் தோன்றுதல் D - உழைப்பு அரச சேவை முறை அமுலாக்கப்படுதல்

Keys: 1–4 or A–D to answer · Enter for next