Grade 10 · Chapter 14
6 min read · 14 quiz · 8 past-paper questions
وحي (வஹி)
மொழியில்: சமிக்ஞை, உதிப்பு, தூது, இரகசியப் பேச்சு. அல்லாஹ்விடமிருந்து தூதர்களுக்கு இரகசியமாகவும் வேகமாகவும் அருளப்படும் அல்லாஹ்வின் பேச்சு.
Have a doubt?
Ask our tutor on WhatsApp · +94 76 739 3761