Grade 10 · Chapter 27
7 min read · 16 quiz · 8 past-paper questions
Have a doubt?
Ask our tutor on WhatsApp · +94 76 739 3761
Past-paper questions are from the Sri Lankan O/L Islam I & II papers from 2016–2025 (Tamil medium). Score 80% in the MCQ practice to complete this step.
8 questions across 7 of 10 papers.
Past paper Q 1 / 5
0 answeredபின்வரும் அட்டவணையில் 'அ' நிரலில் குர்ஆன் குறிப்பிடும் சிலரின் செயற்பாடுகளும் 'ஆ' நிரலில் அந்த செயற்பாடுகளைக் குறித்துக் காட்டும் அல்-குர்ஆன் ஸூராக்களின் பெயர்களும் தரப்பட்டுள்ளன.
மேலே 'அ' நிரலுக்குப் பொருத்தமான விதத்தில் 'ஆ' நிரலை ஒழுங்குபடுத்தும்போது சரியாக அமையும் தெரிவு யாது?
| அ | ஆ | |
|---|---|---|
| 1. | வாலிப வயதில் கற்பொழுக்கம் பேணிய நபி பற்றிய வரலாறு | A - ஸூரா கஹ்ப் |
| 2. | சமூகத்தை அடிமைத்தளையிலிருந்து விடுவித்த மூஸா நபியின் வரலாறு | B - ஸூரா பகரா |
| 3. | ஷிர்க்கில் ஈடுபட்ட சமூகத்தாரைப் பாதுகாக்க முனைந்த நபி இப்ராஹிம் வரலாறு | C - ஸூரா அஃராப் |
| 4. | அரச அத்துமீறலிலிருந்து ஈமானைப் பாதுகாத்துக் கொண்ட வாலிபர்கள் பற்றிய வரலாறு | D - ஸூரா யூஸுப் |