StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
எல்லாப் பட வினாக்களும்
2024

O/L History · பகுதி II, வினா 1 (ஆ)

2025 பட வினாக்கள்

ஒவ்வொரு வினாவுக்கும் மனதில் விடை சொல்லிவிட்டு, விடையைப் பார்த்துச் சரியா எனக் குறியுங்கள்.

2025வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்தரம் 10 · அலகு 2
2025 படம் A

A, B என்பவற்றினால் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    உரு A இல் காட்டப்பட்டுள்ளது யாது?

  2. 2

    இது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைக் குறிப்பிடுக.

  3. 3

    இது எந்த வரலாற்றுக் காலப்பகுதிக்கு உரியது?

  4. 4

    இதனைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் தொழினுட்ப உபகரணம் யாது?

2025வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்தரம் 11 · அலகு 7
2025 படம் B
  1. 1

    உரு B இல் காட்டப்பட்டுள்ள அரசனின் பெயரைக் குறிப்பிடுக.

  2. 2

    இந்த அரசன் ஆட்சி செய்த நாடு எது?

  3. 3

    இந்த அரசனுக்கு உரிய அரசவம்சம் எது?

  4. 4

    இவர் வசித்த அரசமாளிகை என்ன பெயரால் அழைக்கப்பட்டது?

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask