படத்தைத் தொட்டு, அது காட்டுவதையும் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்களையும் பாருங்கள். பின் ஒவ்வொரு படத்தையும் அடையாளம் காண முடிகிறதா எனப் பரீட்சித்துப் பாருங்கள்.
கடந்தகால வினாத்தாள்களில் கேட்கப்பட்டவை
பகுதி II, வினா 1 (ஆ) – ஒவ்வொரு படத்துக்கும் நான்கு வினாக்கள், தலா 1 புள்ளி.
2024வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்
A, B என்பவற்றில் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.
1
உரு A இல் காட்டப்பட்டுள்ளது எது?
2
இது கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
3
இது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
4
இது எந்த வரலாற்றுக் காலப்பகுதிக்கு உரியது?
2025வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்
A, B என்பவற்றினால் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.
1
உரு A இல் காட்டப்பட்டுள்ளது யாது?
2
இது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தைக் குறிப்பிடுக.
3
இது எந்த வரலாற்றுக் காலப்பகுதிக்கு உரியது?
4
இதனைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் தொழினுட்ப உபகரணம் யாது?