2019வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்
A, B எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஒளிப்படங்களை அவதானித்து கேட்கப்பட்ட வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.
- 1
A இனால் காட்டப்பட்டுள்ள கல்வெட்டைக் குறிப்பிடும் பெயர் யாது?
- 2
இதனை ஆக்கிய மன்னனின் பெயர் யாது?
- 3
இம்மன்னனுக்குரிய அரச வம்சத்தின் பெயர் யாது?
- 4
இக்கல்வெட்டு நிறுவப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் எது?

