O/L History · பகுதி II, வினா 1 (ஆ)
ஒவ்வொரு சா/த வினாத்தாளிலும் A, B என இரண்டு படங்கள் தரப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் நான்கு சிறு வினாக்கள் கேட்கப்படும் – 8 புள்ளிகள். படங்கள் பாடநூலிலிருந்தே எடுக்கப்படுகின்றன; எனவே ஒவ்வொரு படமும் காட்டுவதையும் அதனுடன் தொடர்புடைய தகவல்களையும் கற்றுக்கொள்ளுங்கள்.
பொதுவாகக் கேட்கப்படுபவை: இது என்ன, எங்கு உள்ளது, யார் உருவாக்கினார் / எந்த மன்னன் அல்லது காலம், அது தொடர்பான ஒரு தகவல்.
ஒவ்வோர் ஆண்டும் கேட்கப்பட்ட அதே படங்களும் வினாக்களும் விடைகளுடன்.
72 படங்கள் – நினைவில் கொள்ள வேண்டிய தகவல்களுடன்
79 படங்கள் – நினைவில் கொள்ள வேண்டிய தகவல்களுடன்