StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
History · Grade 10
35

Grade 10 · Chapter 4

பண்டைய சமூகம்

21 min read · 28 quiz · 34 past-paper questions · 10 pictures · map practice

OverviewNotesFlashcardsQuizPast papersPicturesMap

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask

பாடநூல் படங்கள் · 10

படத்தைத் தொட்டு, அது காட்டுவதையும் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்களையும் பாருங்கள். பின் ஒவ்வொரு படத்தையும் அடையாளம் காண முடிகிறதா எனப் பரீட்சித்துப் பாருங்கள்.

கடந்தகால வினாத்தாள்களில் கேட்கப்பட்டவை

பகுதி II, வினா 1 (ஆ) – ஒவ்வொரு படத்துக்கும் நான்கு வினாக்கள், தலா 1 புள்ளி.

2016வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்
2016 படம் A

A, B ஆகியவற்றினால் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகளை வினா இலக்கங்களின் ஒழுங்கில் உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    ‘A’ இனால் காட்டப்பட்டுள்ள நிர்மாணிப்பின் பெயர் என்ன ?

  2. 2

    எந்தத் தூபியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியினால் இது கண்டுபிடிக்கப்பட்டது ?

  3. 3

    இது எந்த உலோகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது ?

  4. 4

    இந்தத் தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற் பிறந்ததாகக் கருதப்படும் மன்னனின் பெயர் என்ன ?

2016வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்
2016 படம் B
  1. 1

    ‘B’ இனால் காட்டப்பட்டுள்ள கட்டடத்தின் பெயர் என்ன ?

  2. 2

    இது எந்த சமயத்திற்குரியது ?

  3. 3

    இது இலங்கையின் எவ்வரலாற்று நகரத்தில் அமைந்துள்ளது ?

  4. 4

    இது இலங்கையை ஆண்ட எந்த வெளிநாட்டு ஆட்சியாளர்களினால் நிர்மாணிக்கப்பட்டது ?

2018வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்
2018 படம் A

A, B ஆகியவற்றினால் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, வினவப்பட்ட வினாக்களுக்கான விடைகளை வினா இலக்கங்களின் ஒழுங்கில் உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    ‘A’ எழுத்தினால் காட்டப்பட்டுள்ள சிற்பத்தின் பெயர் என்ன?

  2. 2

    இதனைக் காணக்கூடிய புனிதத்தலம் எது?

  3. 3

    இச்சிற்பத்தில் காணப்படுபவர் யார் என இனங்காணப்பட்டுள்ளார்?

  4. 4

    இக்கலைப் படைப்பு இலங்கையின் எந்த இராச்சியத்திற்குரியது?

2020வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்
2020 படம் A

A, B என்பவற்றில் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    படம் A இல் காட்டப்பட்டுள்ள ஓவியம் எங்கு வரையப்பட்டுள்ளது?

  2. 2

    இதனைச் செய்வித்தவராக கருதப்படும் மன்னனின் பெயர் தருக.

  3. 3

    படத்தில் காட்டப்பட்டுள்ள பெண்கள் அணிந்துள்ள ஆபரணங்களில் **ஒன்றினைக்** குறிப்பிடுக.

  4. 4

    இந்த ஓவியங்களைப் பார்த்தவர்கள் தமது கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள நிருமாணிப்பின் பெயர் தருக. **(04 புள்ளிகள்)**

எல்லாப் பட வினாக்களும் 2016–2025ஒவ்வோர் ஆண்டின் A, B படங்களும் எல்லாப் பாடநூல் படங்களும்.