- 1
உரு B இல் காட்டப்பட்டுள்ள சித்திரத்தினால் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?
- 2
இந்த சித்திரம் வரையப்பட்டுள்ள தேவாலயத்தின் பெயரைக் குறிப்பிடுக.
- 3
இந்த சித்திரத்தை வரைந்த சித்திரக் கலைஞரைக் குறிப்பிடுக.
- 4
இந்தச் சித்திரம் எந்தக் காலத்துக்கு உரியதாகும்?
Grade 10 · Chapter 9
12 min read · 18 quiz · 16 past-paper questions · 3 pictures · map practice
Have a doubt?
Ask our tutor on WhatsApp · +94 76 739 3761
படத்தைத் தொட்டு, அது காட்டுவதையும் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்களையும் பாருங்கள். பின் ஒவ்வொரு படத்தையும் அடையாளம் காண முடிகிறதா எனப் பரீட்சித்துப் பாருங்கள்.
பகுதி II, வினா 1 (ஆ) – ஒவ்வொரு படத்துக்கும் நான்கு வினாக்கள், தலா 1 புள்ளி.
உரு B இல் காட்டப்பட்டுள்ள சித்திரத்தினால் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?
இந்த சித்திரம் வரையப்பட்டுள்ள தேவாலயத்தின் பெயரைக் குறிப்பிடுக.
இந்த சித்திரத்தை வரைந்த சித்திரக் கலைஞரைக் குறிப்பிடுக.
இந்தச் சித்திரம் எந்தக் காலத்துக்கு உரியதாகும்?
A, B என்பவற்றில் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.
படம் A இல் காட்டப்பட்டுள்ள சித்திரத்தில் காணப்படும் கருவி யாது?
இது எந்தப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது?
இதனைக் கண்டுபிடித்த நபர் யார்?
அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்?