StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
History · Grade 11
7

Grade 11 · Chapter 8

உலக மகாயுத்தங்களும் இணக்கப்பாடுகளும்

21 min read · 28 quiz · 49 past-paper questions · 16 pictures · map practice

OverviewNotesFlashcardsQuizPast papersPicturesMap

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask

பாடநூல் படங்கள் · 16

படத்தைத் தொட்டு, அது காட்டுவதையும் நினைவில் கொள்ள வேண்டிய தகவல்களையும் பாருங்கள். பின் ஒவ்வொரு படத்தையும் அடையாளம் காண முடிகிறதா எனப் பரீட்சித்துப் பாருங்கள்.

கடந்தகால வினாத்தாள்களில் கேட்கப்பட்டவை

பகுதி II, வினா 1 (ஆ) – ஒவ்வொரு படத்துக்கும் நான்கு வினாக்கள், தலா 1 புள்ளி.

2019வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்
2019 படம் B
  1. 1

    B இனால் காட்டப்பட்டுள்ள நபரின் பெயர் யாது?

  2. 2

    இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது அவர் எந்த நாட்டின் ஆட்சியாளராக இருந்தார்?

  3. 3

    இவரின் அரசியல் தத்துவத்திற்கு வழங்கப்படும் பெயர் யாது?

  4. 4

    பகைவர்களை அடக்குவதற்காக அவரால் தாபிக்கப்பட்ட இரகசிய பொலிசாருக்கு வழங்கப்பட்ட பெயரைக் குறிப்பிடுக.

2020வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்
2020 படம் B
  1. 1

    B படத்தில் காட்டப்பட்டுள்ள நபரின் பெயர் யாது?

  2. 2

    இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது இவர் எந்த நாட்டின் அரச தலைவராக இருந்தார்?

  3. 3

    இவருடைய அரசியல் கோட்பாட்டுக்கு வழங்கப்படும் பெயர் யாது?

  4. 4

    இவரின் போர் வலிமையினால் கைப்பற்றிய ஆபிரிக்க நாடு ஒன்றின் பெயர் தருக.

எல்லாப் பட வினாக்களும் 2016–2025ஒவ்வோர் ஆண்டின் A, B படங்களும் எல்லாப் பாடநூல் படங்களும்.