StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
Islam · Grade 10
2123

Grade 10 · Chapter 22

உழைப்பின் முக்கியத்துவம்

7 min read · 16 quiz · 8 past-paper questions

OverviewNotesFlashcardsQuizPast papers

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask
  1. 1. Notes7 min readStart here
  2. 2. Flashcards13 cards
  3. 3. Quiz16 questions · pass with 80%
  4. 4. Past papers1 MCQ · 7 structured

In this chapter you'll learn

  • • இஸ்லாம் உழைப்பை ஏன் உயர்வாக மதிக்கிறது?
  • • யாசித்தல் பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு
  • • உழைப்பு முக்கியத்துவம் பெறுவதற்கான மூன்று காரணங்கள்
  • • பொருளீட்டல் வணக்கமாக வேண்டுமாயின் கடைப்பிடிக்க வேண்டியவை
  • • பொருளீட்டலில் பேண வேண்டிய ஷரீஅத் வரையறைகள்
  • • மக்கள் உழைப்பில் அசிரத்தை காட்ட இமாம் மாவர்தி கூறும் மூன்று காரணங்கள்

How often it's asked

Often asked
'16
2
'17
'18
1
'19
'20
1
'21
2
'22
1
'23
'24
1
'25

8 questions across 6 of 10 papers.