Grade 11 · Chapter 22
9 min read · 18 quiz · 17 past-paper questions
Have a doubt?
Ask our tutor on WhatsApp · +94 76 739 3761
Past-paper questions are from the Sri Lankan O/L Islam I & II papers from 2016–2025 (Tamil medium). Score 80% in the MCQ practice to complete this step.
17 questions across 9 of 10 papers.
Past paper Q 1 / 8
0 answeredகீழே 'அ' நிரலில் சில நூலாசிரியர்களும் 'ஆ' நிரலில் அவர்களால் எழுதப்பட்ட நூல்களும் தரப்பட்டுள்ளன.
| 'அ' | 'ஆ' |
|---|---|
| (i) சித்திலெப்பை | A - அஜாஇபுல் ஹிந்த் |
| (ii) எமேர்ஸன் டெணண்ட் | B - அஸன்பே சரித்திரம் |
| (iii) இப்னு ஸஹ்ரயார் | C - ஸிலோன் |
இங்கு 'அ' நிரலுக்கமைய 'ஆ' நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள தெரிவு யாது?