A, B ஆகியவற்றினால் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கான விடைகளை வினா இலக்கங்களின் ஒழுங்கில் உங்கள் விடைத்தாளில் எழுதுக.
- 1
‘A’ இனால் காட்டப்பட்டுள்ள நிர்மாணிப்பின் பெயர் என்ன ?
- 2
எந்தத் தூபியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியினால் இது கண்டுபிடிக்கப்பட்டது ?
- 3
இது எந்த உலோகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது ?
- 4
இந்தத் தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற் பிறந்ததாகக் கருதப்படும் மன்னனின் பெயர் என்ன ?


