StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
எல்லாப் பட வினாக்களும்
20162018

O/L History · பகுதி II, வினா 1 (ஆ)

2017 பட வினாக்கள்

ஒவ்வொரு வினாவுக்கும் மனதில் விடை சொல்லிவிட்டு, விடையைப் பார்த்துச் சரியா எனக் குறியுங்கள்.

2017வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்
2017 படம் A

A மற்றும் B யினால் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, தரப்பட்ட வினாக்களுக்கான விடைகளை ஒழுங்குமுறையில் உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    ‘A’ இனால் காட்டப்படும் நிர்மாணத்தின் பெயர் என்ன?

  2. 2

    இதனைக் கட்டிய அரசன் எந்த அரச வம்சத்தைச் சேர்ந்தவர்?

  3. 3

    இந்தியாவின் எந்த நதிக்கரையில் இது கட்டப்பட்டுள்ளது?

  4. 4

    யாரின் நினைவாக இது கட்டப்பட்டுள்ளது?

2017வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்தரம் 11 · அலகு 6
2017 படம் B
  1. 1

    ‘B’ படத்தில் காட்டப்பட்டுள்ள இலங்கை இராஜதந்திரியின் பெயர் என்ன?

  2. 2

    இவர் ஆரம்பித்த அரசியல் கட்சியின் பெயரைத் தருக.

  3. 3

    இவர் இலங்கையின் எந்த அரசியலமைப்பின் கீழ் பிரதம மந்திரியாகச் செயற்பட்டார்?

  4. 4

    இவரது கருத்திற்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட பல்நோக்குச் செயற்றிட்டம் யாது?

அடுத்து: 2018

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask