StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
எல்லாப் பட வினாக்களும்
20172019

O/L History · பகுதி II, வினா 1 (ஆ)

2018 பட வினாக்கள்

ஒவ்வொரு வினாவுக்கும் மனதில் விடை சொல்லிவிட்டு, விடையைப் பார்த்துச் சரியா எனக் குறியுங்கள்.

2018வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்தரம் 10 · அலகு 4
2018 படம் A

A, B ஆகியவற்றினால் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, வினவப்பட்ட வினாக்களுக்கான விடைகளை வினா இலக்கங்களின் ஒழுங்கில் உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    ‘A’ எழுத்தினால் காட்டப்பட்டுள்ள சிற்பத்தின் பெயர் என்ன?

  2. 2

    இதனைக் காணக்கூடிய புனிதத்தலம் எது?

  3. 3

    இச்சிற்பத்தில் காணப்படுபவர் யார் என இனங்காணப்பட்டுள்ளார்?

  4. 4

    இக்கலைப் படைப்பு இலங்கையின் எந்த இராச்சியத்திற்குரியது?

2018வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்தரம் 10 · அலகு 8
2018 படம் B
  1. 1

    ‘B’ இனால் காட்டப்பட்டுள்ள சித்திரத்தில் காணப்படுகின்றவரின் பெயரினைக் குறிப்பிடுக.

  2. 2

    இவர் இலங்கையில் எந்த இராச்சியத்தின் ஆட்சியாளராவார்?

  3. 3

    அரியணை ஏறுவதற்கு முன்னர் இவர் எப்பெயரால் அழைக்கப்பட்டார்?

  4. 4

    இந்த சித்திரத்தை வரைந்தவராக கருதப்படுகின்றவரை பெயரிடுக.

அடுத்து: 2019

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask