A, B என்பவற்றில் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.
- 1
படம் A இல் காட்டப்பட்டுள்ளது என்ன?
- 2
அது எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
- 3
இந்த ஆக்கத்துடன் தொடர்புடைய சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசம் எது?
- 4
இதனை இயக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட இயற்கை சக்தி யாது?


