StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
எல்லாப் பட வினாக்களும்
20222024

O/L History · பகுதி II, வினா 1 (ஆ)

2023 பட வினாக்கள்

ஒவ்வொரு வினாவுக்கும் மனதில் விடை சொல்லிவிட்டு, விடையைப் பார்த்துச் சரியா எனக் குறியுங்கள்.

2023வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்தரம் 10 · அலகு 9
2023 படம் A

A, B என்பவற்றில் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    படம் A இல் காட்டப்பட்டுள்ள சித்திரத்தில் காணப்படும் கருவி யாது?

  2. 2

    இது எந்தப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டது?

  3. 3

    இதனைக் கண்டுபிடித்த நபர் யார்?

  4. 4

    அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர்?

2023வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்தரம் 11 · அலகு 3
2023 படம் B
  1. 1

    உரு B இல் காட்டப்பட்டுள்ளவரின் பெயர் யாது?

  2. 2

    அவர் இலங்கைக்கு வருவதற்கு காரணமான சர்வதேசப் பிரசித்தி பெற்ற விவாதம் எது?

  3. 3

    அவருடைய வழிகாட்டலின் கீழ் தாபிக்கப்பட்ட அமைப்பு எது?

  4. 4

    அவரின் தலைமையில் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பாடசாலையின் பெயரை எழுதுக.

அடுத்து: 2024

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask