A, B என்பவற்றில் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.
- 1
உரு A இல் காட்டப்பட்டுள்ள மன்னனின் பெயரைக் குறிப்பிடுக
- 2
மன்னராவதற்கு முன்னர் இவருக்கு வழங்கப்பட்ட பெயர் யாது?
- 3
இந்த மன்னனுக்குரிய அரச வம்சம் எது?
- 4
இவரினால் தலதா மாளிகைத் தொகுதியுடன் இணைக்கப்பட்ட கலையம்சம் கொண்ட ஆக்கத்தைக் குறிப்பிடுக.


