StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
எல்லாப் பட வினாக்களும்
20182020

O/L History · பகுதி II, வினா 1 (ஆ)

2019 பட வினாக்கள்

ஒவ்வொரு வினாவுக்கும் மனதில் விடை சொல்லிவிட்டு, விடையைப் பார்த்துச் சரியா எனக் குறியுங்கள்.

2019வினா 1 (ஆ)(ii) · படம் A 4 புள்ளிகள்தரம் 10 · அலகு 1
2019 படம் A

A, B எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஒளிப்படங்களை அவதானித்து கேட்கப்பட்ட வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.

  1. 1

    A இனால் காட்டப்பட்டுள்ள கல்வெட்டைக் குறிப்பிடும் பெயர் யாது?

  2. 2

    இதனை ஆக்கிய மன்னனின் பெயர் யாது?

  3. 3

    இம்மன்னனுக்குரிய அரச வம்சத்தின் பெயர் யாது?

  4. 4

    இக்கல்வெட்டு நிறுவப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் எது?

2019வினா 1 (ஆ)(iii) · படம் B 4 புள்ளிகள்தரம் 11 · அலகு 8
2019 படம் B
  1. 1

    B இனால் காட்டப்பட்டுள்ள நபரின் பெயர் யாது?

  2. 2

    இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது அவர் எந்த நாட்டின் ஆட்சியாளராக இருந்தார்?

  3. 3

    இவரின் அரசியல் தத்துவத்திற்கு வழங்கப்படும் பெயர் யாது?

  4. 4

    பகைவர்களை அடக்குவதற்காக அவரால் தாபிக்கப்பட்ட இரகசிய பொலிசாருக்கு வழங்கப்பட்ட பெயரைக் குறிப்பிடுக.

அடுத்து: 2020

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask