A, B என்பவற்றில் காட்டப்பட்டுள்ள படங்களை அவதானித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளை வினா இலக்க **ஒழுங்குமுறைப்படி** உங்கள் விடைத்தாளில் எழுதுக.
- 1
படம் A இல் காட்டப்பட்டுள்ள ஓவியம் எங்கு வரையப்பட்டுள்ளது?
- 2
இதனைச் செய்வித்தவராக கருதப்படும் மன்னனின் பெயர் தருக.
- 3
படத்தில் காட்டப்பட்டுள்ள பெண்கள் அணிந்துள்ள ஆபரணங்களில் **ஒன்றினைக்** குறிப்பிடுக.
- 4
இந்த ஓவியங்களைப் பார்த்தவர்கள் தமது கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள நிருமாணிப்பின் பெயர் தருக. **(04 புள்ளிகள்)**


